இயற்கை பட நடிகை குட்டி ராதிகாவின் ஞாபகம் இருக்கா.? இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ராதிகா என்பவர். இவர் இயற்கை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடுகிறது இவர் 2002 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒரு திரைப்படத்தின்

 

மூலம் அறிமுகமான அதன் பிறகு எட்டு திரைப்படங்களில் கன்னடத்தில் நடித்து வந்த அதன் பிறகு பத்தாவது படமாக தமிழில் நடித்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கு 2000 ஆண்டில் 13 வயதிலேயே ரத்தினகுமார் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு கணவர் நிறைய பிரச்சனைகள் கொடுத்து வந்துள்ளார். அதன் பிறகு அவர் 2002 ஆம் ஆண்டு

 

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அதன் பிறகு இவை 2019 கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது திருமணம் 2006 ஆம் ஆண்டு நடந்துள்ளது இவர்களுக்கு அதன் பிறகு ஒரு மகள் பிரிந்துள்ளார். இந்த வயதிலும் இளமை மாறாத நடிகை லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.