ஷகிலாவிடம் அப்படி நடந்து கொண்ட விஜய்..!! அவருடன் நடிக்க மாட்டேன்.? திடீரென்று அதிர்ச்சி ஏற்படுத்திய ஷகிலா.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டமை இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த மக்கள்

 

மத்தியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற திரைப்படத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைப்பதாக

 

சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது நடிகை சகிலா விஜய் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் ஆரம்பகாலகட்டத்தில் விஜயுடன் நான் நடித்திருந்தேன் என்னுடைய தங்கை விஜய்

 

ஓட டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடன் நல்ல பழக்கம் இருந்தது ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு பழக்கமும் இல்லை கேப் விழுந்து விட்டதில்.. அதன் பின்னர் விதியுடன் நான் அழகிய தமிழ் மகன் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.

 

ஆனால், நான் விஜய் கூட காம்பினேஷன் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தேன். அதற்கு அவரும் சரி என்று சொல்லிவிட்டார் ஆனால் முதல் சூட்டிங் விஜய்க்கும் எனக்கும் தான் இருந்தது. அவர் வந்தவுடன் என்னை ஞாபகம் வைத்திருந்து என்னை பார்த்தவுடன்

 

ஹாய் ஷகி என்று சொல்லி கொண்டு வந்தார்.. அவர் பொதுவாக படப்பிடிப்பு யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார். அப்படியா செய்தது பலருக்கும் வியப்பாக இருந்து வந்துள்ளது அதன் பிறகு தான் நாங்க இருவரும் நன்றாக பேசினோம் என்று சகிலா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.