கோட் பட நடிகையா இது.? படத்திற்கு முன்பே பந்தா காட்டும் நடிகை..!! லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் சமீபத்தில் லியோ என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படகு ஒழிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி என்பவர் நடித்து வருகிறார்.

 

இவர் குறுகிய காலகட்டத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அவர் லேட்டஸ்ட் ஆக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.