கவுண்டமணி மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ரஜினி..!! அப்பொழுது எடுக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டவர் தான் கவுண்டமணி என்பவர். இவர் சினிமாவில் ஓரளவிற்கு வயதான பிறகு தான் நுழைந்து தனக்கென்று மிகப்பெரிய

 

ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று சொல்ல வேண்டும். இவருடைய நகைச்சுவை காட்சிகள் எப்பொழுதும் பார்த்தாலும் சலிக்காமல் ரசிகர்கள் பார்த்து வருவார்கள். அதுவும் இவரும் செந்தில் இருவரும் சேர்ந்து நடித்த ஏராளமான

 

காம்போ படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது. அந்த வகையில் இவர் அதிகமாக சத்யராஜ் மணிவண்ணன் கவுண்டமணி கூட்டணி என்றாலே சொல்லவே தேவையில்லை நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாமல் திரைப்படம் சூப்பராக கொண்டு சென்றார்கள்.

 

இப்படி இருக்கும் போது இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற ஒரு திரைப்படத்தின் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை இவருக்கு தற்பொழுது 84 வயது ஆகின்றது.

 

இவர் தற்பொழுது புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது அந்த வகையில் நேரில் சென்று அவருடைய மகளை வாழ்த்தி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.