கணவர் வீட்டில ஏத்துக்கல.? சீரியல் நடிகை பிரியங்கா.. ஒரே ஆண்டில் விவாகரத்தில் முடிந்து விட்டதா.?

ஆரம்ப கலக்கத்தில் சினிமாவை தான் அதிகமாக விரும்பி பார்த்து வந்து இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண் பெண் என்ற பலரும் டிவி சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீர்களை ஒளிபரப்பு செய்யப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகை சாமி பற்றி முடிந்த சீரியல் சன் ரோஜா. இந்த தொடரில் கதாநாயகி நடித்து வந்துவிடுவான் நடிகை பிரியங்கா நல்காரி. மேலும், இவர் சினிமா துறையில் தெலுங்கு மொழியும் தனது நடிப்பு திறமையை ஆரம்பித்து

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா மூன்றாம் பாகத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், இவர் ரோஜா சீரியல் மூலம் தான் தனக்கென்று ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவருடைய வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்து அதன் பிறகு தான் இன்று தனக்கென்று ஒரு அடையாளத்தை வெளியப்படுத்தி உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சர்வதே ஒரு பேட்டியில் என்னுடைய திருமணத்தில் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை.. அதற்கு காரணம் பாஸ்போர்ட் பிரச்சினை என்று கூறியுள்ளார். ஆனால், மாப்பிள்ளை வீட்டில் இருந்தும் யாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் காதலர் தினத்தை தனியாக தான் கொண்டாடியுள்ளார். இதனை பார்த்து ஏராளமானவர்கள் இவர் தனியாக தான் தற்பொழுது வாழ்ந்து வருகிறார் கணவரை விட்டு பிரிந்து விட்டார் என்று பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.