பட்டப் பகலில் சாலையில் மது அருந்திவிட்டு ரகளை செய்த நகைச்சுவை நடிகர்கள்..!! தட்டி கேட்டவரை நான் எங்க வேணாலும் குடிப்பேன் என்று விரட்டியடித்த நடிகர்கள்..!!
சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடிகை இலியானாவின் திருமணம் செய்வதற்கு காத்துக் கொண்டிருந்தவர் தான் கார்த்திக் சீனிவாசன் என்பவர்.
இவர் அந்த திரைப்படத்தின் பிறகு பல திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இவரை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் எல்லோரும் பட்டப்பகலில்
சாலையில் சரக்கு அடிக்கும்படியான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் மது அருந்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் இவர்களை தட்டிக் கேட்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் கேள்விகளுக்கு வீடியோவை எடுத்து
இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நடிகர் நான் எங்கு வேணாலும் குடிப்பேன் என் வீட்டில் குடிப்பேன் ரோட்டில் குடிப்பேன் என் நாட்டில் குடிப்பேன் என்று வசனம் சினிமாவில் பேசுவது போன்ற கொடுத்ததற்கு காரணம் தெரிவிக்காமல்..
இப்படி அவர் செய்து அட்டகாசம் செய்துள்ளார். இதனை பார்த்து ஏராளமான ரசிகர்கள் இது படத்தின் பிரமோஷனுக்காக கூட இப்படி செய்திருக்கலாம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோ பதிவை இப்பொழுது நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram
Comments are closed.