இப்படி ஒரு மாட்டுவண்டியா.? இந்த விவசாயிக்கு ஆஸ்கர் கொடுக்கணும்.? வேற லெவலில் மாட்டு வண்டியை தயார் செய்த விவசாயி..!!
ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு மாட்டு வண்டி தான் நல்ல ஒரு நண்பனாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொருள்களை வயலுக்குக் கொண்டு செல்லவும், விளைபொருள்களை அங்கிருந்து வீடு மற்றும் சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் மாட்டுவண்டியைத்தான் உபையோகமாக இருந்து வந்தது.
அந்த காலத் தலைமுறை விவசாயிகள் பயன் படுத்தினர். இதற்காக வளர்க்கப்படும் காளை மாடுகளால் வயல்களுக்கு வளமான உரம் கிடைத்தது. ஆனால், காலப்போக்கில் டிராக்டர்களி வந்தனர். இந்தியாவில் உள்ள பல இடத்தில தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மாட்டுவண்டிகளை
விவசாயிகள் படிப்படியாக கைவிடத் தொடங்கி விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். தற்போது இவற்றைப் பார்ப்பதற்கே அரிதாகி விட்டது. ஆனால், ஓர் ஆச்சர்யம் என்னவென்றால் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமங்களில் தற்போதும் கூட மாட்டு வண்டிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனால் இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய தோட்டங்களிலிருந்து கரும்பை சர்க்கரை ஆலைகளுக்குக் கொண்டு செல்ல மாட்டு வண்டிகளைத் தான்
பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். நாசிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது. இதைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப் படுகின்றன.
அதுவும் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் கொஞ்சம் நவீனம் மாடலையும் மாட்டு வண்டியில் செய்து மாடுகளுக்கு கஷ்டம் தராதது போல் அதை செய்து விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்போது பாருங்கள்…
Comments are closed.