என்னது, நயன்தாராவுக்கு அண்ணன் இருக்கிறாரா.? மலையாளத்தில் மூத்த நடிகரா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக டெஸ்ட் மண்ணாங்கட்டி போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனே

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார் நடிகை நயன்தாரா சமீபத்தில் அன்னபூர்ணி என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் எதிர்பார்த்து வரவேற்பு நயன்தாராவுக்கு கொடுக்கவில்லை..இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்தில் நல்ல ஒரு வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை நயன்தாரா விறுவிறுப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், இவருடைய தந்தை மட்டும் தாய் அனைவருக்கும் தெரிந்தவர்கள் தான் ஆனால் இவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகளே கிடையாது ஆமாம் நடிகை நயன்தாராவுக்கு

 

ஒரு அண்ணன் இருக்கிறார். அந்த வகையில் தனது அண்ணன் மட்டும் கணவர் விக்னேஷ் சிவன்யுடன் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நடிகை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.