47 வயதிலும் இளம் நடிகளுக்கு சவால் விடும் நடிகை மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மீனா என்பவர். இவர் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக

 

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயக அறிமுகமாக இருந்தாலும் அதிகமான தமிழ் திரைப்படத்தில் தான் இவர் நடித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கதாநாயக நடிக்க தொடங்கியிருந்தார்.

 

இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படத்தை கொடுத்து வந்து உள்ளார். அந்த வகையில் ரஜினி, கமல், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது கணவர் உயிரிழந்துள்ளார்.

 

அதிலிருந்து மீண்டுத்தை மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.