சாட்டை பட நடிகருக்கு திருமணமா.? மணப்பெண் யார் தெரியுமா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த சட்டை என்ற படத்தின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்தவர்தான் யுவன் என்ற அஜ்மல் கான். இவர் இந்த சரி படத்தை தொடர்ந்து அடுத்த படியாக அடுத்த சாட்டை கமர்கட்டு

 

கீரிப்பிள்ளை போன்ற திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் அவர் அவரும் சில திரைப்படங்களில் குணசேத்திர வேடத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவன் தங்க விஷால் அதிபர் சாதிக் அலி மகள் ரமிஷா என் பார்வை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அல்லது திருமண புகைப்படத்தை ஏராளமான திரைப்படங்கள் தொழிலதிபர்கள் மற்றும்

 

சக கலைஞர்கள் நேரில் சென்று அவரை வாழ்த்தி உள்ளார்கள். அவர் பிறகு இவருக்கு பெரிதாக எந்த ஒரு பாட வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார் கிடைக்கும் வாய்ப்பு மட்டும் அந்த சமயத்தில் பயன்படுத்திக் கொண்டு

 

ஒரு இலக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தான் இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகுவதற்கு முடிவு எடுத்து இருப்பதாக சினிமா ஆட்டத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.