அஜித்தை தனது அரசியல் வாரிசாக மாற்ற முயன்ற முதல்வர்..!! அவர் என்று சரி என்று சொல்லி இருந்தால் இன்று அவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர்.?

நடிகர் விஜய் திடீரென்று சினிமாவில் இருந்து நான் விளக்குவதாக தெரிவித்து இனி அரசியலில் முழு கவனத்தை செலுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் அரசியல் கருகியை பார்த்து பலரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அஜித்தின் அரசியல் குறித்தும் சில தகவல்களை வெளியாகி உள்ளது. அந்த வகையில் சினிமா உலகில் விஜய்க்கும் போட்டியாக

 

அஜித் இருந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உள்ள சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ஜெயலலிதா அவர்கள் அஜீத்தை மிகவும் பிடிக்கும் அஜித்துக்கும் ஜெயலலிதா மீது நல்ல மரியாதை இருந்து வந்துள்ளது.

 

அதன் அடிப்படையில் அதை எப்படியாவது அரசியலுக்கு வர வைக்க வேண்டும் என்று தீவிரமாக ஜெயலலிதா இருந்து வந்துள்ளார். தனக்கு பிறகு தன்னுடைய இடத்தை அதைத்தான் இருக்க வேண்டும் அரசியல் வாரிசாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து வந்துள்ளார்.

 

ஆனால், நடிகர் அஜித் அரசியலுக்கு வராமல் போய்விட்டார். ஒருவேளை அஜித் அன்று அரசியலுக்கு வந்திருந்தால் என்று இவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருப்பார் சினிமாவை போன்று

 

நடிகர் செய்யும் அரசியலுக்கு வந்து அவருக்கு போட்டியாக இருந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்று பிரபல பத்திரிகையாளர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.