9 வருட காதல்.. நயன்தாராவுக்கு முன் பிரேக் அப்..!! முன்னாள் காதலி யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஏராளமான காதல் ஜோடிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எல்லோரும் ஒருவர் இவர்களுக்கு தற்பொழுது திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களுடைய கரியரில் பிஸியாக இருந்து வருகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

 

இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், தொழில்களும் அதிகமாக தொடங்கப்பட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலை இவர் ஆரம்பத்தில்

 

பலருடன் காதலில் இருந்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதன் பிறகு தான் இவர் விக்னேஷ் அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டால்.. இப்படி இருக்கும் மேல் திடீரென்று ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அந்த வகையில் விக்னேஷ் சிவன் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விக்னேஷ் சிவன் ஒரு பெண்ணை ஒன்பது வருடமாக காதலித்து வந்துள்ளாராம் தீபாவளி பண்டிகை அன்று தனது காதலியை அவருடைய அம்மாவிற்கு அறிமுகம் செய்வதற்காக

 

வீட்டில் அழைத்து வந்துள்ளார். அவர் பண்டிகை நாட்களுக்கு கூட புடவை கட்டாமல் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்துதான் வந்துள்ளார். அது அவருடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம் அதோடு மட்டுமல்லாமல் காதலி மட்டும் அம்மா இருவருக்கும் இடையே செட்டாகவில்லை..

 

அதன் பிறகு சின்ன சின்ன மனஸ்தாபம் ஏற்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தான் நடிகை நயன்தாராவை காலேஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

Comments are closed.