கழுகு பட நடிகர் கிருஷ்ணாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் தான் விஷ்ணுவர்தன் என்பவர். இவருடைய சகோதரர் தான் நடிகர் கிருஷ்ணா என்பவர். இவர் அஞ்சலி என்ற திரைப்படத்தில் குழந்தை

 

நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் அலிபாபா.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கழக திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தொடர் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த படம் என்றால் அது கழுதை திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும்

 

முன்னாடி நடிகராக தமிழ் சினிமாவில் பெரிதாக மாற முடியவில்லை.. மேலும், கழுகு இரண்டாம் பாகம் நடித்துள்ளார் அந்த திரைப்படம் தோல்வி படமாக தான் அமைந்துள்ளது. தற்போது நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

 

ஆனாலும், ரசிகர்கள் இவருடைய திரைப்படம் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்படத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.