இவரைத்தான் பிக் பாஸ் பிரபலம் சனம் திருமணம் செய்ய போகிறாரா.? திருமணத்திற்கு முன்பு எல்லை மீறிய நடிகை.. வீடியோ பதிவு உள்ளே..!!

ஆரம்பத்தில் ஒரு மாடலாக இருந்து அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சனம் செட்டி என்பவர்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி மாயை ராகு போன்ற சிறிய பச்ச திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வந்தாலும் பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் காதலர் தினத்தன்று தனது ஒரு நபருடன் எடுத்துக் கொண்ட போட்டோ சூட் வெளியிட்டுள்ளது.

 

இதனை பார்த்த ஏராளமான புதிய காதலர் ஆய்வரை தன் திருமணம் செய்யப் போகின்றீர்களா என்று இணையதளத்தில் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வரத் தொடங்கியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ பதிவு நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.