நடிகையுடன் நெருக்கமான காட்சி..!! அதைப் பார்க்கும் பொழுது எனக்கு.? ராம் சரணின் மாணவியின் வெளிப்படை பேச்சு..!!

தெலுங்கு சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து வருபவர் ராம்சரண். சமிபத்தில் படத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு

 

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவரது மனைவி தனது கணவரை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த என்னுடைய கணவர் மற்ற நொடியுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் பொழுது நான் மிகவும் சங்கடமாக உணர்கிறேன்.

 

அதற்கு காரணம் எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாததால் தான் எனக்கு அப்படி தோன்றுகிறது என்னுடைய கணவரிடம் இதைப் பற்றி கேட்ட பொழுது இது என்னுடைய தொழில் என்று எனக்கு விளக்கமாக புரிய வைத்தார்…

 

 

 

 

Comments are closed.