நடிப்பின் சிகரமாக திகழ்ந்வரும் சிவாஜி கணேசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த புகைப்படம் இதோ..

நடிப்புக்கு ஒரு இலக்கணமாக இன்று வரையும் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தைப் பிடித்து இருப்பவர் தான் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பவர். இவர் பராசக்தி என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் களமிறங்கினர். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து எல்லாமே வெற்றியின் திரைப்படமாக தான் அமைந்து வந்துள்ளது. மேலும், சிவாஜிகணேசன் ஒரு சிறிய

 

காட்சிலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்கி அவர்கள் தான் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அந்த அளவிற்கு அவர் தனது நடிப்பை பெரிதும் நேசித்து நடித்து கொடுத்த ஒரு மாபெரும்

 

கலைஞராக இருந்து வந்துள்ளார். இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நடிப்பு சினிமா உலகம் இருக்கும் வரை நீங்காது என்று கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து அவரது வாரிசான அவருடைய மகன் பேரன்

 

என எல்லோரும் சினிமாவில் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட இளமை காலத்து புகைப்படத்தை சைவத்தில் இவரது குடும்பத்தினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.