எனக்கும் இத்தனை நாள் கால் சீட் வேணும்.? ரஜினியை வைத்து இயக்கும் இளைய மகள் சௌந்தர்யா.. தொடர்ந்து மகள்கள் படத்தில் நடிக்கும் ரஜினி..!!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் ஜெயிலர். இந்த திரைப்படத்திற்கு

 

அடுத்தபடியாக இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி ஒரு சிறிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இது மட்டுமல்லாமல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டை என்ற திரைப்படத்தில் உள்ள ரஜினி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு தனது இளைய மகள் சௌந்தர்யா நானும் ஒரு படம் இயக்கப் போகிறேன்.. அதனால், எனக்கும் கால்ஷீட் வேணும் என்று

 

தன்னுடைய தந்தையிடம் கேட்டுள்ளார். உடனடியாக ரஜினியும் அவருக்கு பத்து நாள் கால் செய்து கொடுத்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.