இப்போ கூட சண்டை போயிட்டு இருக்கு.? மகள் போன பிறகும் அடங்காத இளையராஜா..!! மூத்த மகனின் வேதனை.?

இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இளையராஜா இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாலும் இருந்து வருகிறது. மேலும், இவர் பல பிரபலங்களுடன் சண்டையிட்டு பல சர்ச்சைகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

 

சமீபத்தில் இவருடைய மகள் உயிரிழந்துள்ளார். இவருடைய மூத்த மகன் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் நீங்க அப்பா பிள்ளையா இல்ல அம்மா பிள்ளையா என்ற தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு நான் அம்மா பிள்ளை தான் அப்பா மீது மரியாதை தான் இருக்கிறது.

 

வீட்டிலேயும் அப்பா லெஜன்ட் தான் மேலும் மற்ற குடும்பம் போல் வாப்பா அங்க போலாம் அப்படியெல்லாம் கூப்பிட முடியாது ரொம்ப ஸ்ட்ரீட் இப்ப கூட வீட்டுல சண்டை போயிட்டு இருக்கு என்று அவருடைய மகன் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.