மெட்டிஒலி பிரபலம் போஸ் வெங்கட்டை ஞாபகம் இருக்கா.? இதற்கு இவ்வளவு பெரிய மகளா.? நடிகையை மிஞ்சும் பேரழகு.. குடும்ப புகைப்படம் இதோ..
ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டிஒலி என்ற தொடரின் மூலம் அரசியல் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் போஸ் வெங்கட் என்பவர். இவர் ஒரு சீரியல் நடிகர் மட்டும் இல்லாமல்
ஒரு சிறந்த திரைப்பட நடிகராகவும் இருந்து வந்துள்ளார். அந்த தொடரின் மூலம் இவர் ஏராளமான குடும்பங்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொடருக்கு பின் இருக்கிறது சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் ஒரு சில திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் இவர் கன்னிமாடன் இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக உருவெடுத்தார். அதன் பிறகு நடிகர் விமலை வைத்து புதிய படத்தையும் இயக்க உள்ளார் எப்படி சினிமாவில்
பிஸியாக இருந்து வரும் போஸ் வெங்கட் நடிகை சோனியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் ஒரு திரைப்படம் மட்டும் சீரியல் நடிகை ஆவார் இவர்களுக்கு தற்பொழுது திருமணத்திற்கு
பிறகு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். அந்த வகையில் தனிமத்தில் தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் மோசங்கட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவரின் குடும்ப புகைப்படம்…
Comments are closed.