கல்யாணம் ஆயிடுச்சின்னா அப்படி நடிக்க கூடாதா.? எனக்கு திறமை இருக்கும் வரை நான் நடிப்பேன்.?
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்ணால் கைது செய் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் பிரியாமணி என்பவர். அதன் பிறகு இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் பிறகு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், அந்த திரைப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக தென்னிந்திய மொழிகளில் நடிக்க துவங்கிய பிரியாமணி ஏராளமான பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.
அதன் பிறகு இவர் 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் சமீபத்தில் இவர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தயவு செய்து கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் திருமணமாகிவிட்டால் ரசிகர்கள் குறைந்து விடுவார்கள்
என்பதெல்லாம் பொய்யான ஒரு கருத்து.. மேலும், திருமணம் ஆகிவிட்டால் நடிகைகள் கதாநாயகியாக நடித்த தகுதி இல்லை என்று நினைத்து விடுகிறார்கள் என்று வெளிப்படையாக தனது ஆதங்கத்தை நடிகர் பிரியாமணி தெரிவித்துள்ளார்…
Comments are closed.