விஜயின் கடைசி திரைப்படம்..!! சம்பளத்தை வாரி இறைக்கும் நிறுவனங்கள்.? போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் முதலீடு.. இதுவரை இந்திய சினிமாவில் யாரும் வாங்காத சம்பளம்..?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் சமீபத்தில் ஈவா என்ற திரைப்படத்தை முடித்தவுடன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து இன்னும் சில தினங்களுக்குள் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அதில் குறிப்பிட்டு ஒன்று சொல்லி உள்ளார் அதைக் கேட்டவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும்.. அதுமட்டுமில்லாமல் நான் இப்பொழுது நடித்திருக்கும் படத்துடன் சேர்த்து இன்னும் ஒரு திரைப்படம் மட்டும்தான் நடிப்பேன்..

 

அதன் பிறகு முழுமையாக நான் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார் இதை கேட்டவுடன் ஏராளமானவர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். இதனை அவரை அதிகாரம் பூர்வமான அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அடுத்த திரைப்படத்தை எச்பினோத் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அதனை தொடர்ந்து வெற்றிமாறன் கார்த்திக் சுப்புராஜ் அட்லி. போன்றவர்கள் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து

 

அவருடைய கடைசி திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப் போவதாகும் இல்லை.. அதற்கு மேல்கூட சம்பளம் கொடுக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.