காதலனுடன் ஓடிப்போய் பின் தற்கொலை முயற்சி செய்த ஸ்ருத்திகா.? திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய நடிகை.?

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவர். அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

 

மேலும், இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு கிச்சன் youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து சில சமையல் கலாட்டா வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

 

அப்படி இருக்கும் நிலையில் அம்மா கல்பனா அந்த வீடியோவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த வகையில் உன் காதல் எல்லாம் என்ன பெரிய காதல் நானும் உங்க அப்பாவும் செய்த காதல் திருமணம் எவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இது தெரியுமா நாங்க கல்யாணம் பண்ணும் பொழுது

 

உன் அப்பாவுக்கு 19 வயது நான் பஞ்சாபி எனக்கு 23 வயது கிட்டத்தட்ட நான்கு வயது பெரிய பொண்ணு நான் அதனால் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.. அதன் பிறகு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டோம்.. அதன் பிறகு தேங்காய் சீனிவாசன் மகனை கரைத்துவிட்டார்கள் என்று போலீசில் போகாளித்தார்கள்.

 

அதனால், நான் கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தேன் உன் அப்பா தான் என்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்தார். அதன் பிறகு அங்கே சென்று போலீஸ் புகாரில் பார்த்தால் நீ அந்த பையனை கடத்திக் கொண்டு போனியா என்று கேட்டார்கள்.

 

அதற்கு நீங்கள் அவரிடமே கேளுங்கள் என்று சொன்னேன்.. அதற்கு உன்னுடைய அப்பா நாங்கள் காதலித்தோம் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை.. அதனால், தான் ஓடிப் போய்விட்டோம் என்று கூறியதாக அவருடைய அம்மா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.