படத்துல நடித்தாலும் பிரச்சனை.? நடிக்கவில்லை என்றாலும் பிரச்சனை.? கடுப்பில் இருக்கும் திரிஷா..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திரிஷா. இவர் கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் 96 என்ற
திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் விஜய்க்கு ஜோடியாக
லியோ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த படத்திற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தெலுங்கு மலையாளம்
திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி படுத்தினால் செம டென்ஷனாக இருந்து வருகிறார். ஏனென்றால் படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி போய்க்கொண்டு இருப்பதால் மற்ற
படங்களில் நடிக்க கொடுத்தால் தள்ளிப் போகிறது. இதனால், கொடுத்த தேதியில் படத்தில் நடிக்க வேண்டும் என்று மற்ற படகோட கூறி வருகிறார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நடிகை திரிஷா திணறி வருகிறார்…
Comments are closed.