90களில் கலக்கிய நடிகை சங்கவியா இது.? திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாமல் போன நடிகை..!!

90களில் ரசிகர்களின் கொண்டாடப்படும் நடையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சங்கவி என்பவர். இவர் முன்னணி அடியாக வலம் வந்து கொண்டிருந்த திடீரென்று அவருக்கு வாய்ப்பே கிடைக்காமல் சினிமா விட்டு விலகி விட்டார்.

 

மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து விஷ்ணு கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்டத்தட்ட 80 படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திருமணம் செய்து கொண்டு 2016 பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார் இவருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது முதல் முறையாக குடும்ப புகைப்படம் வெளியாகி உள்ளது…

 

 

 

Comments are closed.