விஜயின் அமைதிக்கு பின்னாடி இதுதான் காரணம்.? உண்மையை கூறிய விஜய் அம்மா ஷோபா.?
தமிழ் சினிமாவே பூச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் இவரை ஏராளமானவர்கள் நல்ல ஒரு நடிகராக பார்த்து வந்த நிலையில் தற்போது ஒரு சிறந்த அரசியல்வாதியாக பார்க்க இருக்கப் போகிறார்கள்.
மேலும், அரசியலில் களமிறங்க இருக்கிறார் அதற்கான அதிகாரப்பூர்வமான தகவலும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் வேலைகளின் தீவிரமாக யாரும் காட்டி வருகிற விரைவில் அரசியல் கட்சி துவங்குவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்காக என்று பெயரில் கட்சி ஆரம்பித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், பல பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்
அரசியல் பிரபலங்கள் ஏராளமானவர்கள் பயத்தில் இருந்து வருவதாகவும் தற்பொழுது ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய அம்மா விஜய் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் புயலுக்கு பின்னால் அமைதி என்று கூறுவார்கள்.
ஆனால், நடிகர் விஜய்யின் அமைதிக்கு பின் ஒரு அரசியல் புரட்சி இருக்கும் என்று தோன்றுகிறது என்னவாக இருந்தாலும் சரி ஒரு அம்மாவாக பையனுக்கு ஓட்டு போடும் பெருமை எனக்கு இருக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் அவருடைய அம்மா ஷோபா தெரிவித்துள்ளார்…
Comments are closed.