இவ்வளவு பணம் எல்லாம் விஜய் படத்துக்கு தர முடியாது.? அடக்கொடுமையே, அரசியலுக்கு வந்ததால் விஜய்க்கு வந்த நிலைமையை பாருங்கள்.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 590 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை செய்து

 

பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தை ஓட்டி உரிமை நெட்வொர்க் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு கேட்டுள்ளார் அப்பொழுது விஜய் தரப்பு சொன்ன

 

விலையை கேட்டு ஆடிப் போய்விட்டார்கள். இவ்வளவு பணம் கொடுத்த எல்லாம் படத்தை வாங்க முடியாது என்று தெரிவித்து விட்டார்கள். அதன் பிறகு அமேசான் நிறுவனத்திடம் விற்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

Comments are closed.