என் காதலர் உட ல் ரீதியாகவும் மனரீ தியாகவும் துன்புறு த்தினார்.? அதனால் தான் சினிமாவில் இருந்து விலகினேன்.? இவ்வளவு கஷ்ட த்துடன் வாழ்ந்து வரும் நடிகை..
நடிகை ஆண்ட்ரியா என்பவர் பின்னணி பாடகி ஆக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக தற்போது சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், ஆயிரத்தில் ஒருவர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக நடித்துள்ளார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பல தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் திருமணம் குறித்தும் பேசியுள்ளார். அதில் ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலைப்பட்டதாகவும்.. ஆனால், தற்பொழுது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வருடங்களாகவே திருமணம் செய்து கொண்டார் சிலர் மகிழ்ச்சியாக இல்லை நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் என்னுடைய காதலர் என்னை
உ டல் ரீதியாகவும் மன ரீ தியாகவும் துன்பு றுத்தி னார். அந்த விஷயத்தில் இருந்து மன உளைச்சல் இருந்த காரணத்தினால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன் என்று வெளிப்படையாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்…
Comments are closed.