என்னுடைய சினிமா வாழ்க்கையை முடிக்க பாக்கறீங்களா.? கொந்தளித்த நடிகை.? நடந்தது என்ன தெரியுமா.?

கன்னட சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் டாக்டர் தான் எதற்கும் துணிந்தவன் போன்ற அடுத்தடுத்து நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன் என்பவர்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் மேலும் இவர் டிக் டாக் என்ற படத்தில் மிகவும் படுக்கையறை காட்சிகள் நடித்த பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தா

 

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார் இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும்

 

தெலுங்கு சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விவசாயி படத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் இவரிடம் சில விஷயத்தை பகிர்ந்து கேட்டுள்ளார் அந்த வகையில் சினிமாவில் மோசமான அனுபவம் ஏதாவது

 

சந்தித்திருக்கின்றீர்களா என்று கேட்டுள்ள அதற்கு பிரியங்கா மோகன் நான் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது தான் இருக்கிறேன் அதற்குள் என்னுடைய சினிமா வாழ்க்கையை கெடுப்பதற்கென்று இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களா என்று தொகுப்பாளர் தினம் இவர் கேட்டுள்ளார்…

 

 

 

Comments are closed.