40 வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை.? மாப்பிள்ளை யார் தெரியுமா.? இணையத்தை கலக்கும் தகவல்..
இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அன்பே ஆருயிரே என்ற படத்தில் மூலம் தெரியவரையில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா சோப்ரா முதல் திரைப்படத்திலேயே
தமிழ் டப்பிங் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்ற இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக ஜாம்பவான் கிளி மருதமலை போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
அதன் பிறகு தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை மீண்டும் நீங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள்
தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்போது 40 வயது ஆகின்றது இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் எனக்கு சொல்லி பல வதந்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆமாம் எனக்கு திருமணம் ஆக போகிறது மார்ச் மாதம் என்று நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…
Comments are closed.