என்னையும் விஜய்யும் அப்படித்தான் நினைப்பார்.? அவருக்கு முதலில் இதுதான் முக்கியம்.? வெளிப்படையாக பேசிய விஜயின் தாய் ஷோபா..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். கடந்த, சில ஆண்டுகளாக அவர்களுடைய தந்தை ஒரு சில சண்டை சர்ச்சுகளில் சீக்கி கொண்டு வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் அவரது தாய் சோபா

 

விஜய் சேது பல திறமைகளை கொண்டவர் அவரது இயக்கத்தில் உருவான நண்பர்கள் திரைப்படம் உருவாகிய பெறும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு அவரது இயக்கத்தில் தனது வெற்றியை குறித்து பேசும்பொழுது

 

தனது வெற்றிக்கு காரணம் கணவர் தான். மேலும், பாடகையாக நடந்து கொண்டிருக்கும் இவர் தனது ஆசையை தெரிவித்துள்ளார். தனக்கு எவ்வளவு பெரிய அடையாளத்தை கொடுத்தது கணவர் தான் மேலும் சந்தேகத்தை எப்பொழுதுமே தன்னுடைய மகன் விஜய் பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பார்.

 

தனது பெயர் வர வேண்டும் என்று நினைக்க மாட்டார். அதுதான் அவருடைய இயல்பு. மேலும், சிறு வயதில் இருந்து சந்திரசேகருக்கு விஜய் மீது அதிக பிரியம் விஜய் தவிர சந்திரசேகருக்கு எதுவும் பெரிதில்லை என்று வெளிப்படையாக விஜய்யின் தாய் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.