இந்த வயசுல உனக்கு எதுக்கு இந்த ஆசை.? அதுவும் வேணும்.. குழந்தையும் வேணுமா.? 48 வயதான நக்மாவை விமர்சித்த பயில்வான்..!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காதலன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்கள் நடிகை நக்மா என்பவர். முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், ஒரே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் பிரபலமாக இருந்து வந்த நேரத்தில் பல பிரபலங்களுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்து அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் நக்மாவை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வகையில் நக்மா பல முன்னணி நடிகருடன் நடித்திருந்தார். அப்பொழுது சரத்குமார் உடன் லிவ்விங் டுகெதர் முறை படியும் கிரிக்கெட் வீரர் கங்குலி மற்றும் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு தான் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சீமகிழ்ந்து விலகி அரசியல் பக்கம் சென்று விட்டார்.

 

இவருக்கு தற்பொழுது 48 வயது ஆகின்றது. இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரை இனிமேல் யார் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பயில்வான் விமர்சித்து பேசியுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.