அவசர அவசரமாக திருமணத்தை முடித்து அனுபமா.? அதுவும் தமிழ் பிரபலத்தை கரம் பிடித்தாரா.?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவர் மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான திரைப்படத்தில் நடித்து முக்கிய நடையாக வலம் வந்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து சாய்பாபா காலமாக இவர் அதிகமாக கிளாமர் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் என எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழில் ஒரு சில திரைப்படத்தில் நடித்த பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலையில் தெலுங்கு மற்றும்

 

மலையாள சினிமாவில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அனுபவமா பரமேஸ்வரன் என்பவருக்கு திருமணம் கோலாகலமாக நடந்து தாழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்தவுடன் எல்லோரும் முதலில் உண்மையாகவே திருமணம் ஆகி விட்டதா என்று அதிர்ச்சியாகியுள்ளார்கள். ஆனால், உண்மையில் திருமணம் ஆகவில்லை ஒரு படத்தின் நடித்து வருகிறார். அந்த படத்தின் போட்டோ சூட் என்று அதன் பிறகு தான் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.