பணத்தாசை பிடித்த இளையராஜா.? மகளின் உயிரை விட பணம் தான் அவருக்கு முக்கியம்.? உயிருக்கு போராடி வந்த மகளே பார்க்காமல்.?

இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது இளையராஜா தான். இவருடைய இசையை கேட்காத ஆட்கள் இருக்க முடியாது. மேலும், இவர் தன்னுடைய சீன் மூலம் ஏராளமானவர்களை கவனம் துள்ளார். இவர் சமிபகாலமாக அதிகமான திரைப்படத்திற்கு இசையமைக்கவில்லை என்றாலும்

 

ஒரு சில திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகிமான பவதாரணி என்பவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த

 

நிலையில் இலங்கையில் உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பவதாரணி

 

மறைவை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவதாரணி ஒரு சகோதரர்களுக்கும் ஒரு பாலமாக இருந்தார். அதிலும் இவனுக்கு நெருக்கமான சகோதரியாக இருந்தார் மேலும் கேன்சர் நோயால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் சென்று சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

 

அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இளையராஜா இலங்கையில் இசை கச்சேரி வைத்திருந்தால் இவர் அந்த சமயத்தில் பொடி செய்திருக்கவே கூடாது மகளை விட பணம் தான் முக்கியமா பணத்தாசை பிடித்தவர் இளையராஜா என்று அவரை விமர்சித்து பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.