நான் எந்த நடிகையும் விட்டு வைக்க மாட்டேன்.? எல்லா ரகசியத்தையும் சொல்வேன்.? சர்ச்சையாக பேசிய பயில்வான்.. அதிர்ச்சியில் நடிகை..
கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மட்டும் நடிகை பற்றி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பல விஷயத்தை வெளிப்படையாக சர்ச்சையாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன் என்பவர்.
இதனை கண்டித்து ஏராளமானவர்கள் இவர் மீது புகார் அளித்தும் அதனை கண்டு கொள்ளாமல் தான் மீண்டும் அதே தொடர்ந்து செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பயில்வான் ரங்கநாதன்
நடிகை கௌசல்யா பற்றி பேசியுள்ளார் அவர் 90களில் மிகவும் ஒல்லியாக இருந்து பல ரசிகர்களை கவர்ந்து வந்தவர் தான் நடிகை கௌசல்யா என்பவர். இவர் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகள் சிக்கி உள்ளாறும்.
மேலும் பல சூப்பர் ஹிட் படத்தில் நடித்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தோல்வி படங்களில் நடித்து வந்திருந்து வாய்ப்பு குறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்கள்.
இப்படி இருக்கும் நிலை திடீரென்று எதுவும் குண்டாக மாறிய ஆலை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தார். தற்பொழுது அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்பொழுது மீண்டும் தன்னுடைய நாற்பத்தி ஐந்து வயதில் சிறிய கதாபாத்திரத்திலும் ஒரு சில நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். மேலும், இதைப்பற்றி அவரிடம் கேட்ட பொழுது திருமண வாழ்க்கையில் எனக்கு விருப்பமில்லை நான் எப்படி இருக்க விரும்புகிறேன் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கௌசல்யா சொன்னதாக பதில் நான் தெரிவித்துள்ளார்…
Comments are closed.