கோடி கணக்கில் சொத்து, அரண்மனை போல் வீடு.. அனைத்தையும் விட்டு ரயில் நிலையத்தில் பரிதாபமாக கிடக்கும் நடிகர்.. நடந்தது இதுதானா.? வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..

நடிகர் சோனு சூட் என்பவர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அடையாளம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் தரணி என்பவர். இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஓசி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், அதற்கு முன்பாக 1999 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் என்ற திரைப்படத்தில்

 

இவர் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த நெஞ்சினிலே என்ற திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் இவருக்கு பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை போஸ்ட் என்ற திரைப்படத்தில் தான்

 

அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு அடையாளம் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு இவர் அருந்ததி என்ற திரைப்படத்தில் அதற்கு முன்பாக நடித்துள்ளார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கொடுத்தவர் திரைப்படம் ஆகும்

 

அந்த திரைப்படத்தில் இவர்கள் வில்லனாக தான் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் நடித்து வந்துள்ளாலும் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு போட்டிருந்தாலும் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்து வந்துள்ளார்கள். அந்த வகையில் இவரும் கிட்டத்தட்ட 28 மாநிலங்களுக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அடமானம் வைத்து உதவி செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் மும்பை உள்ளூர ரயில் நிலையத்தில் ஓடி வந்து உட்காரும் இருக்கையை பிடித்துக் கொண்டு

 

அங்கேயே படுத்து உறங்கி உள்ளார். இதனை பார்த்து ஏராளமானவர்கள் கோடிக்கணக்கில் சொத்து அரண்மனை போன்று வீடு இருந்தும் சராசரி மனிதன் போல் ரயில் நிலையத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அந்த வீடியோவை எடுத்து இணையதளத்தில் பலரும் வைரலாகி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.