என்னது, அருள்நிதிக்கு திருமணம் ஆகி இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.? வெளிவந்த குடும்ப புகைப்படம் மற்றும் திருமண புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் தான் அருள்நிதி என்பவர். இவர் தனது நடிப்பிற்கின்றே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தினால் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக நல்லா இல்ல திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான நடிப்பின்
மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்த மௌன குரு என்ற திரைப்படம் சிறந்த நடிகர் என்ற பெயரை இவருக்கு கொடுத்துள்ளது. அடுத்தபடியாக டிமான்டி காலனி
திரைப்படமும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்ற படம் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை
இணையத்தில் வெளியிட மாட்டார்கள் அந்த வகையிலும் இவரும் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் முதன்முறையாக தனது திருமண புகைப்படம் மற்றும் மகனின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.