லோகேஷ் கனகராஜை எச்சரித்த விஜயின் தந்தை..!! சொல்லியும் கேட்கவில்லை.? வெளிவந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்..

தமிழ் சினிமாவில் சிறந்த மூத்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ் ஏ சந்திரசேகர் என்பவர். இவர் சாய்வு காலமாக திரைப்படத்தில் நடிக்கும் தொடங்கி இருக்கிறார். மேலும், சமீபத்தில் ஒரு படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த விழாவில் பேசிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இளம் தலைமுறை

 

இயக்குனர்கள் குறித்து தனது கருத்துக்களை அதில் வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் நான் ஒரு இயக்குனருக்கு போன் செய்து பேசினேன். அப்போது படத்தின் முதல் பாதை சூப்பராக இருக்கும் அருமையாக இருக்கு என கூறினேன்.

 

அப்பொழுது அவர் என்னிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். மேலும், இரண்டாம் பாதியில் சற்று தோல்வியாக இருக்கும் என சொல்லி சரி செய்ய சொன்னேன். ஆனால், அந்த இயக்குனர் அது எதுவும் செய்யவில்லை மேலும் மூடநம்பிக்கை எல்லாம் ஒன்றும் இல்லை

 

தந்தையே தனது பிள்ளைகளே வழி கொடுப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது. மேலும், அந்த திரைப்படத்தை நான் ஐந்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன் நான் அதை மாற்றம் செய்ய சொன்னேன். ஆனா, அந்த இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை படம்

 

வெளிவந்த பிறகு அனைவரும் அந்த படத்தை வச்சு செய்தார்கள். இவர் பேசும் படம் தனது மகன் லியோ திரைப்படத்தைப் பற்றி தான் பேசுகிறார். மேலும், அதை பற்றி தான் இவர் வெளிப்படையாக பேசி வருகிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.