விஜய் அரசியலுக்கு வராரு.? நீங்க என்ன நினைக்கிறீங்க.? அறுத்து போட்டு போயிட்டே இருப்பேன்.. திடீரென்று சர்ச்சையாக பேசிய மன்சூர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்களுக்கு ஏராளமான திரைப்படத்தில் வில்லனாக நடித்து வந்தவர் தான் மன்சூர் அலிகான். இவர் சில மாதங்களுக்கு முன்பாக நடிக்க திரிஷாவை பற்றி மோசமாக பேசி மிகப்பெரிய அளவு சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

 

அவர் ஒட்டுமொத்த சினிமா துறையிலும் பெரியளவு பரபரப்பாக பேசி வந்துள்ளார்கள். மேலும், த்ரிஷா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகான் நியாயமாக த்ரிஷா உங்கள் மீது வழக்கு போட்டிருக்கணும்

 

என சொல்லி நீதிமன்றம் மன்சூர் அலி கணக்கு அவதாரம் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் திடீரென்று தனியாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் மன்சூர் அலிகான் செய்தியாளரிடம் பேசும் போது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அவர் வந்தால் நான் பதுங்கி விடனுமா

 

அவர் அரசியலுக்கு வருவது நாளை இன்று GOAT படத்துல தான் நடித்துக்கொண்டு இருக்காரு அப்படின்னா ஆடு தானே பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்பேன் என்று மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசும் வயதில் பேசி உள்ளார் என்று தற்போது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 


 

 

Comments are closed.