எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டியே.? இளையராஜாவின் மகளை கண்டு கதறி அழுத பாரதிராஜா..!!
இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் நியாபகம் வருபவர் இளையராஜா. இவை தன்னுடைய இசையின் மூலம் ஒரு தமிழ் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவரை அடித்துக் கொள்வதற்கு ஆட்களே இல்லாத அளவிற்கு தனது இசையின்
மூலம் பலரையும் கவர்ந்து ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்.
அதன் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இவரது மகள் பவதாரணி என்பவர் புற்றுநோயல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து உள்ளார். இவருடைய இறப்பை தாங்க முடியாத குடும்பத்தினர் கதறி அழுக வருகிறார்கள்.
மேலும், இவருடைய உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய வருகிறார்கள். அந்த வகையில் இவரது உடலை தனது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அங்கு பொதுமக்களின் பார்வைக்கு பவதாரணி உடலே வைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாரதிராஜா பவதாரணி உடலை பார்த்து துடிதுடித்து அழுதுள்ளார். அங்கு அவர் வந்து எங்களை எல்லாம் விட்டு சென்று விட்டாயே என்று கதறி அழுது உள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…
Comments are closed.