மகளின் மரணத்தை கணித்த இளையராஜா.? எவ்வளவு பணம் இருந்தாலும் மகளை காப்பாற்ற முடியவில்லை.? தனது வேதனையை வெளிப்படுத்திய இளையராஜா.?

இளையராஜாவின் மகள் நேற்று உயிரிழந்த தகவலை கேட்டவுடன் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் ஏராளமானவர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில நேரங்களில் நம் வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்

 

அதை முன்கூட்டியே நமக்கு அறிவுரை மூலம் தெரியவரும் எனக்கு கூறுவார்கள். அதே போன்று தான் தனது மகள் இறப்பதற்கு முன்பு இளையராஜாவிற்கு அப்படி ஒரு சில அறிவுரைகள் தோன்றியதாம் அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு

 

தனது வீட்டில் ஏதோ சரியில்லை என இளையராஜா உணர்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது இளையராஜாவின் மறைந்த அவரின் அம்மா மற்றும் மனைவி ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் திதி கொடுத்து விடுவாராம்.

 

ஆனால், இந்த ஆண்டு அவரால் பண்ணைபுரத்தில் உள்ள அவர்களின் நினைவிடத்திற்கு செல்ல முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார் அதேபோன்று கார்த்திகை தினம் என்றாலே இளையராஜாவின் வீடு வண்ண விளக்கு ஜொலிக்குமாம்.

 

ஆனால், இந்த ஆண்டு அவரின் வீட்டில் ஒரு விளக்கு கூட ஏற்ற ஆளில்லாமல் போய்விட்டதாக கூறியுள்ளார்கள். இதனால் சென்டிமெண்டாக சோகத்தில் இருந்து வந்த இவர் பவதாரணிக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மனதளவில் ரொம்ப உடைந்து விட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சில அறிவுரைகள் மூலம் தனது வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவது இளையராஜா முன்கூட்டியே கணித்துள்ளார். ஆனால், கனவில் கூட என்னுடைய மகள் உயிரிழப்பார் என்று நான் நினைத்துக் கொடு பார்க்கவில்லை என்று தனது மகளை இழந்த துக்கத்தில் குடும்பத்தினர் வேதனையில் வாடி வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.