பிரபுதேவா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை.? அண்ணன் தம்பிக்குள் இடையே நடக்கும் போராட்டம்.?

இந்திய சினிமாவில் பிரபல நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா. இவர் சிறந்த நடன இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

மேலும், இந்திய மைக்கேல் ஜாக்சன் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மேலும், இவர் மட்டுமல்லாமல் இவருடைய அண்ணன் மற்றும் தம்பி எல்லோரும் நடன கலைஞர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் அவருடைய அண்ணனான ராஜு சுந்தரம் மற்றும்

 

அவரது தம்பியான நரேந்திர பிரசாத் எல்லோரும் நடன கலைஞராக இருந்து வந்துள்ளார்கள். மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். அந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று பிரபுதேவாவின் தம்பி நரேந்திர பிரசாத் என்பவர் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் என்னுடைய அண்ணனுக்கு தான் வீட்டில் அதிகமாக மதிப்பு இருக்கிறது பொதுவாக யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ

 

அவர்களைத்தான் இந்த சமுதாயமும் மதிக்கும் அதே மாதிரி தான் பிரபுதேவா சொல்வது தான் எங்களுடைய வீட்டில் நடக்கிறது அவர் சொல்வதை தான் என்னுடைய அம்மாவும் கேட்கிறார்கள்.. ஏனென்றால் அவர் அதிகமாக சம்பாதிக்கிறார் என்று

 

நரேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இப்படி அவர் பேசிய தகவல்கள் ரசிகர்கள் கேட்டவுடன் அண்ணன் தம்பி இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது…

 

 

 

 

Comments are closed.