அந்த விஷயத்தை மிகவும் சிறந்தவர் யார்.? விஜய்,அஜித்தை பற்றி வெளிப்படையாக பேசிய விஷ்ணு விஷால்,விக்ராந்த்..!! அண்ணன் என்று பார்க்காமல் விக்ராந்த் சொன்ன பதில்.?

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகர்களும் ஆரம்பத்திலிருந்து நடித்து வந்த நடிகர்கள் தற்போது முன்னணி இடத்திற்கு வருவதற்கு போராடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடத்திற்கு

 

பிறகு தற்போது இயக்கத்தில் அதிகமான ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் லால் சலாம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

 

இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி அன்று இந்த படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டு விழா படும் மாசாக நடந்துள்ளது.

 

இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் ரஜினி மேடையில் பேசிய சில விஷயங்களும் மக்கள் மத்தியில் வைரலானது. இப்படி இருக்கும் நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்திடம் சிறந்த கோச் யார் என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு விஷ்ணு விஷால் நடிகர் அஜித் சார் தான்.. ஏனென்றால் தவறு செய்தால் கூட மரியாதையாக திட்டுவார் என்று கூறியுள்ளார். ஆனால், விக்ரம் பேசும் பொழுது அதை சொல்லலாமா என தெரியவில்லை நான் விஜய் அண்ணாவை தான் கூறுவேன் என்று தெரிவித்திருந்தார்…

 

 

 

 

Comments are closed.