வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட இளையராஜாவின் மகள்..!! மகளை பார்த்து துடி துடித்த தந்தை..!!

இசையப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடியுமாக பவதாரணி என்பவர் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது வயதில் நேற்று இரவு இலங்கையில் காலமடைந்துள்ளார். இவர்கிட்டத்திட்ட ஐந்து மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு புற்றுநோயல் இவருக்கு சிகிச்சை

 

அளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று இலங்கையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்து இலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய உடலை இன்று சென்னைக்கு கொண்டு வருவதாக தெரிவித்து வந்த நிலையில்

 

தற்போது இவருடைய மகளின் உடலை இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள். மகளைப் பார்த்தவுடன் இளையராஜா கதறி அழுது உள்ளார். மேலும், நாளை இவருடைய உடலை அடக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

Comments are closed.