அக்காவின் உடலை கொண்டு வர நேரில் சென்ற யுவன் சங்கர் ராஜா.. துக்கத்தை தாங்க முடியாமல் கதிரிய வீடியோ உள்ளே..!!
இசையப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடியுமாக பவதாரணி என்பவர் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது வயதில் நேற்று இரவு இலங்கையில் காலமடைந்துள்ளார். இவர்கிட்டத்திட்ட ஐந்து மாதங்களாக
உடல் நலம் பாதிக்கப்பட்டு புற்றுநோயல் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், இவர் தனது தந்தை மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா
இசையில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ராசையா என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகி ஆக பவதாரணி அறிமுகமானார். மேலும், இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா என்ற
பாடல் பெரியளவு வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நேற்று இருந்து ஏராளமான பாடல்களை இவர் பாடி வந்துள்ளார். இப்படி இருக்கும் இவருடைய இழப்பை கேட்ட சினிமா பிரபலங்கள் மற்றும்
குடும்பத்தினர் தற்பொழுது அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். இது மட்டும் அல்லாமல் அவர் இலங்கையில் உயிரிழந்த நிலையில் இந்தியாவிற்கு இன்று கொண்டு வர இருப்தாக தெரிவித்துள்ளர்கள். இப்படி இருக்கும் நிலையில் தனது அக்காவின்
உடலை கொண்டு வருவதற்கு யுவன் சங்கர் ராஜா இலங்கை சென்றுள்ளார். அங்குக்கும் சென்று அவர் தன்னுடைய அக்காவை உடனே கொண்டு வர போவதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவு தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…
View this post on Instagram
Comments are closed.