இதுவரை மகனுக்காக செய்யாத விஜய்..!! நண்பனின் மகனுக்காக அஜித் செய்த செயல்..!! வாழ்த்தும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் இவருடைய மகன் சஞ்சய் என்பவர். தற்பொழுது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

 

அந்த வகையில் முதல் திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை நடிகர் விஜய் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று

 

சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், தனது மகனுக்கு விஜய வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும் நிலையில் நடிகர் அஜித் சுரேஷ் சந்திரன் என்பவரிடம் விஜயின் மகனின் போன் நம்பரை வாங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்…

 

Comments are closed.