பூர்ணிமா உடன் காதலா.? வெளியில் வந்தவுடன் விஷ்ணு சொன்ன பதில்.. அதிர்ச்சியில் பூர்ணிமா.?
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். ஒரு சிலர் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர்கள் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் அவர்கள் சின்னத்திரை பக்கம் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் தன் இழந்த இடத்தை பிடித்து
சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானவர்கள் பிரபலம் ஆகி இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி போன்ற
இதன் மூலம் இன்று ஏராளமான ஒரு சினிமாவில் நடிகைகளாக நடிகர்களாக துணை கதாபாத்திரம் என்று அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் பெற்ற பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் தான் ஏழாவது சீசன் முடிவடைந்துள்ளது
இதில் அர்ச்சனா முதலிடத்தை பிடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீசனில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள். மேலும், மற்ற போட்டியாளர்கள் இது காதல் என்று கூட நினைத்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.. மேலும், பிக் பாஸில் நிகழ்ச்சிக்குப் பிறகு விஷ்ணு ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பூமி உடன் இருந்த காதலா என்று கேள்விப்பட்டிருக்கிறோம் உண்மையா என்று கேட்டதற்கு எங்களுக்கு நடுவில் ஒரு நல்ல இணைப்பு இருக்கிறது.
அவர் கேமராவுக்காக பல விஷயங்களை செய்தார் அவரை நம்பலாமா என எனக்கே சந்தேகம் இருந்துள்ளது. அதைப்பற்றி நானே வெளிப்படையாக கேட்டுவிட்டேன் ஏதாவது ஃபீலிங் இருகிறதா என்று நான் கேட்டேன் அதற்கு அவர் எதுவுமே சொல்லவில்லை.. அதனால் நானும் விட்டுவிட்டேன் என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்…
Comments are closed.