இவர்தான் பாவனாவின் கணவரா.? திருமண நாளில் முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் இரண்டிலும் ஏராளமான ரசிகர்கள் மனதை இடம் பிடித்தவர் தான் நடிகை பாவனா என்பவர் இவர் தமிழில் மிஸ்கின் என்பவர். இயக்கத்தில் வெளிவந்த

 

சித்திரம் பேசுதடி என்ற ஒரு திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் கிட்டத்தட்ட 15 தலைமுறைகளுக்கு மேல் நடித்துள்ளார்.

 

இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிகையாக வலம் வருவார் என்று

 

எதிர்பார்த்த நிலையில் திருமண பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இன்று தனது திருமண நாளை கொண்டாடும் வேதத்தில் முதல்முறையாக தனது திருமண புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.