கணவருக்கு மட்டும் இல்லை.. மாமியாரின் கனவை நிறைவேற்றிய குஷ்பு..!! அப்படி என்னதான் செய்துள்ளார்.? புகைப்படம் உள்ளே..

90களில் பிரபல நடிகைக வளம் வந்து கொண்டிருந்ததற்கு குஷ்பூ இவர் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வந்த ரஜினி கமல் பிரபு சத்யராஜ் போன்ற அணிகளுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் ஒரு சில திரைப்படத்தில் சிறியதாக பாத்திரத்தை மட்டும் நடித்து வருகிறார்.

 

மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார். இவர் தனது மாமியாரின் கனவை நிறைவேற்றி உள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்பதுதான். அவருடைய ஆசையும் அந்த ஆசையே நடிகை குஷ்பூ நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

Comments are closed.