ஷாலினியை பணம் கொடுத்து தான் திருமணம் செய்தார் அஜித்.. இத்தனை ஆண்டுக்குப் பிறகு வெளியே வந்த உண்மை தகவல்.. முழு தகவலையும் தெரிவித்த பிரபலம்.?
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். இவர் நடிகை ஷாலினியுடன் இணைந்து அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில ஆண்டில் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் 2000 ஆண்டில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி
சினிமாவிலிருந்து விலகிவிட்டார் இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். சமிபகாலமாக இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி ஒரு நிலையில் இவருடைய திருமண ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகை ஷாலினியை திருமணம் செய்வதற்காக நடிகர் அஜித் ஒரு கோடி ரூபாய் கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கலந்து கொண்டு ஒரு பேட்டிகள் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்தது ஷாலினின் தந்தை தெரிந்து கொண்டு அஜித் இடம் ஒரு கோடி ரூபாய் ஷாலினின் தந்தை கேட்டு அதை கொடுத்து தான் திருமணம் செய்து கொண்டு உள்ளாராம் இது உண்மை தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.