கமலுடன் நடித்தால் முத்த காட்சி இருக்கும்.? அதனால், கதறி கதறி அழுத நடிகை..!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் அடையும் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி

 

அதன் பிறகு கதாநாயக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், தனியார் பேட்டிகளிலும் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவ்வை சண்முகில்

 

திரைப்படத்தின் அனுபவத்தை பற்றி அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசன் படம் என்றாலே அதில் கண்டிப்பாக லிப் லாக் காட்சி இருக்கும் நான் அதைப் பற்றி யோசிக்காமல் அவள் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

 

இரண்டாம் நாள் உதவி இயக்குனர் வந்து முத்த காட்சி இருக்கிறது என்று சொன்னவுடன் நான் பயந்துவிட்டேன். எப்படி செய்வது என பயந்து என்னால் முடியாது டைரக்டர் இடம் சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். அதன் பிறகு ஷார்ட் ரெடி என்று சொல்லி

 

நான் அழுததாக சொன்ன மீனா இதை நான் என்னுடைய அம்மாவுக்கும் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் அதன் பிறகு கமல் சார் அருகில் வந்து இந்த முறை நோலிப்லாக் என்று சொன்னார். அதன் பிறகு தான் எனக்கு உயிரே வந்தது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.